ராணி முகர்ஜியின் 60 நாள் விளம்பர மாரத்தான்
Thursday January-11 2018

பாலிவுட் நடிகை "ராணி முகர்ஜி" ஹிச்சி  திரைப்படத்தை இரண்டு மாதம் விளம்பரம் செய்ய திட்டமிட்டுளார்.இத்திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளித்துள்ளது.

 

"ராணி முகர்ஜி " மிகச்சிறந்த நடிகை.எந்தவிதமான படத்தை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று அவருக்கு நன்கு தெரியும்.ராணி முகர்ஜியின் திரைப்டப்படங்கள் வெளிவந்தால் நல்ல வரவேற்ப்பை பெரும் நிலையில் தற்போது ஹிச்சி படத்தில் சிறிது காலம் இடைவெளி விட்டு நடித்துள்ளார்.இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தளிக்கும்.

 

ராணி முகர்ஜி இத்திரைப்படத்தில்  ஒரு நரம்பு மண்டல கோளாறு, டூரெட்ஸ் நோய்க்குறியைக் கொண்டிருக்கும் "நைனா மாதுர் "எனும்  பாத்திரத்தில் நடித்துள்ளார்.2008 ம் ஆண்டுவெளியான  "ஹிக்கி பிராட் கோஹன்னின்" புகழ்பெற்ற "ஹால்மார்க்" தொலைக்காட்சி சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டது  இத்திரைப்படம். ராணி முகர்ஜி "ஹிச்சி "படத்தை இரண்டு மாதங்களுக்குள் பரவலாக விளம்பர படுத்தவுள்ளார்.

 

ராணி முகர்ஜி தனது  தாய்மை மற்றும் தொழில்ரீதியான கடமைகளை சமமான முறையில் 100 %   செயல்படுத்த  விரும்புகிறார். அவள் இரண்டு மாதங்களுக்கு படத்தை விளம்பரபடுத்திய  பிறகு அவரது தாய்மைக் கடமைகளை செயல்படுத்த  முழுமையாகத் திட்டமிட்டுள்ளார். ராணி தனது படத்தை நாடெங்கிலும் விளம்பரபடுத்த  விரும்புகிறார்.

 

ராணி மீண்டும் நடிப்பதற்கு இத்திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் காரணமாக  அமையும் என நம்புகிறார். ராணி பத்து நகரங்களில் சுற்றுப்பயணம் சென்று  நாடு முழுவதும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்,  குழந்தைகளிம் படத்தை விளம்பர படுத்த நடவடிக்கைகள் மேற்கொளள்வுள்ளார்.  வாழ்க்கையில்  வெற்றி பெற சவால் நிறைந்த  அழகிய செய்தியை முடிந்தவரை பல பார்வையாளர்களுக்கு காட்டவுள்து இத்திரைப்படம் ஹிச்சி திரைப்படம் பிப்ரவரி 23 அன்று வெளியிடப்பட உள்ளது.

Related News

1763

ஸ்ரீ ரெட்டி மீது நடவடிக்கை! - கார்த்தி பரபரப்பு பேட்டி
Thursday July-19 2018

தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது செக்ஸ் புகார் கூறி வந்த தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது தமிழ் சினிமா பிரபலங்கள் மீது செக்ஸ் புகார் கூறி வருகிறார்...

தற்கொலை செய்துக்கொண்ட நடிகை பிரியங்கா பற்றி வெளிவராத தகவல்கள்!
Wednesday July-18 2018

பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை பிரியங்காவின் தற்கொலை டிவி ஏரியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது...

பிரபல சீரியலுக்கு எதிராக போலீசில் புகார்!
Wednesday July-18 2018

சினிமாவைப் போலவே தொலைக்காட்சி தொடர்களும் அதிகமான பொருட்ச் செலவோடு பிரம்மாண்டமாக தயாரிக்கப்படுவதோடு, காதல், ஆக்‌ஷன் என்று சினிமா பாணியில் எடுப்பதோடு, சில சர்ச்சையான விஷயங்களையும் பேசி வருகிறார்கள்...

Recent Gallery