நடிகையின் நிர்வாண புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட இயக்குநர்!
Friday January-12 2018

பிரபல பாலிவுட் இயக்குநரான் ராம்கோபால் வர்மா, சமூக வலைதளங்களில் சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு பரபரபரப்பை ஏற்படுத்தி வருவது வழக்கம் தான் என்றாலும், தற்போது நடிகை ஒருவரின் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

பிரபல ஆபாச பட நடிகையான மியா மால்கோவாவை வைத்து இயக்குநர் ராம்கோபால் வர்மா குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

 

’காட், செக்ஸ் அண்ட் ட்ருத்’ (GOD,SEX and TRUTH) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்தில் ஆபாச நடிகை மியா நிர்வாணமாக நடித்துள்ளார். படப்பிடிப்பின் போது நடிகை மியா நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களை இயக்குநர் ராம்கோபால் வர்மா இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

அதேபோல், நடிகை மியாவும் தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு, ராம்கோபால் இயக்கிய குறும்படத்தில் தான் நடித்திருப்பதை டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 

Related News

1764

ஆளே மாறிப்போன அஜித் நாயகி! - புகைப்படம் உள்ளே
Monday January-22 2018

‘இதயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகானவர் ஹீரா...

விஜய் படத்திற்கு நிகரான படமாக ‘மோகினி’ இருக்கும்! - இயக்குநர் ஆர்.மாதேஷ்
Monday January-22 2018

தமிழ் சினிமாவின் டிரெண்டுக்கு ஏற்றவாறு படம் எடுப்பதோடு, இளசுகளின் மனசை புரிந்துக்கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு படம் எடுத்து ஜெயிக்கும் இயக்குநர்களில் ஆர்...

‘முந்திரிக்காடு’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ஹாரிஸ் ஜெயராஜ்!
Monday January-22 2018

தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற நிறுவனம் தயாரிக்கும் படம் ‘முந்திரிக்காடு’...

Recent Gallery