ஏப்ரல் மாதம் தொடங்கும் ‘சங்கமித்ரா’ படப்பிடிப்பு!
Friday January-12 2018

‘அரண்மனை 2’ படத்திற்கு பிறகு ‘சங்கமித்ரா’ என்ற பிரம்மாண்ட படத்தை தொடங்கிய இயக்கினர் சுந்தர்.சி, திடீரென்று ‘கலகலப்பு 2’ படத்தை தொடங்கிவிட்டார். தற்போது அப்படத்தை முடித்துவிட்டாலும், அவரது கனவு படமான சங்கமித்ரா குறித்து எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை.

 

இதனால், சங்கமித்ரா படம் டிராப் ஆகிவிட்டது என்று கோடம்பாக்கத்தில் செய்திகள் உலா வந்துக்கொண்டிருக்க, தற்போது அதற்கு சுந்தர்.சி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 

ஆம், ’சங்கமித்ரா’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

Related News

1766

வைரமுத்து குறித்த திடுக்கிடும் தகவல் - பிரபல பாடகரின் மருமகள் வெளியிட்டார்
Thursday October-18 2018

கவிஞர் வைரமுத்து மீது சின்மயி தெரிவித்த பாலியல் புகாரால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் சின்மயிக்கு ஆதரவு தெரிவிப்பதை போல பலர், வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் பேசி வருவதோடு, சின்மயி இப்படி வைரமுத்து மீது கூறும் பின்னணியில் வேறு சில காரணங்கள் இருப்பதாகவும் கூறி வருகிறார்கள்...

ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம்! - கஸ்தூரி பற்றி கிளம்பிய புது பூகம்பம்
Thursday October-18 2018

பாலிவுட் சினிமாவில் தொடங்கிய மீ டூ விவகாரம், சின்மயினால் தமிழ் சினிமாவில் கொழுந்துவிட்டு எரிகிறது...

PVR Cinemas launches its most opulent sub-brand ’PVR ICON’ in Chennai
Thursday October-18 2018

PVR Cinemas, the largest and the most premium film exhibition company in India, announced the launch of its first ‘PVR ICON’ at VR Chennai in Anna Nagar today...

Recent Gallery