விஜய் ரசிகர்களை கடுப்பாக்கிய நயந்தாரா!
Sunday January-14 2018

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயினாக வலம் வரும் நயந்தாரா, நடிக்கும் பட்ங்கள் எல்லாம் ஹிட் என்ற செண்டிமெண்டும் உள்ளது. இதற்கிடையே முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை தவிர்த்துவரும் நயன், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

 

மேலும், ரஜினி, அஜித் போல தான் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்பதை தவிர்த்து வரும் நயந்தாரா, அஜித்தை உயர்த்தி பேசியிருப்பது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

’அறம்’ படத்திற்கான சிறந்த நடிகைக்கான விருது பெற்ற நயந்தாரா, அவ்விருது வழங்கும் விழாவில் அவரிடம் அஜித், விஜய் குறித்து கேட்டதற்கு “அஜித் சார் தான் என் ஆல் டைம் பேவரைட் நடிகர்” என்றவர், “விஜய் சார் தான் நான் பார்த்ததிலேயே மிகவும் சாமிங்” என்றும் கூறினார்.

 

விஜயை நயன் சாமிங் என்றாலும், அஜித்தை ஆல் டைம் பேவரைட் நடிகர் என்று கூறியது, விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Related News

1772

ஸ்ரீ ரெட்டி மீது நடவடிக்கை! - கார்த்தி பரபரப்பு பேட்டி
Thursday July-19 2018

தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது செக்ஸ் புகார் கூறி வந்த தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது தமிழ் சினிமா பிரபலங்கள் மீது செக்ஸ் புகார் கூறி வருகிறார்...

தற்கொலை செய்துக்கொண்ட நடிகை பிரியங்கா பற்றி வெளிவராத தகவல்கள்!
Wednesday July-18 2018

பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை பிரியங்காவின் தற்கொலை டிவி ஏரியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது...

பிரபல சீரியலுக்கு எதிராக போலீசில் புகார்!
Wednesday July-18 2018

சினிமாவைப் போலவே தொலைக்காட்சி தொடர்களும் அதிகமான பொருட்ச் செலவோடு பிரம்மாண்டமாக தயாரிக்கப்படுவதோடு, காதல், ஆக்‌ஷன் என்று சினிமா பாணியில் எடுப்பதோடு, சில சர்ச்சையான விஷயங்களையும் பேசி வருகிறார்கள்...

Recent Gallery