Oct 26, 2017 04:09 AM

ஆர்யா வெளியிட்ட ‘சீமத்துரை’ பஸ்ட் லுக் போஸ்டர்!

ஆர்யா வெளியிட்ட ‘சீமத்துரை’ பஸ்ட் லுக் போஸ்டர்!

புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் இ.சுஜய்கிருஷ்ணா தயாரிக்கும் படம் ‘சீமத்துரை’. கீதன கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் வர்ஷா பொல்லம்மா கதாநாயகியாக நடிக்கிறார்.

 

சந்தோஷ் தியாகராஜன் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஜோஷ் ஃப்ராங்க்ளின் இசையமைக்கிறார். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை நேற்று மாலை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.