Nov 10, 2017 04:53 AM

நடிகை நமீதாவுக்கு திருமணம் - பரபரப்பு வீடியோ!

நடிகை நமீதாவுக்கு திருமணம் - பரபரப்பு வீடியோ!

நடிகை நமீதா திருமணம் செய்து கொள்ளப் போகிறார். அவரது திருமணம் வரும் நவம்பர் 24 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அவர் தெறிவித்துள்ளார்.

 

மியா என்ற படத்தில் நமீதாவுக்கு ஜோடியாக நடித்த வீரா தான், அவரது வருங்கால கணவர். 

 

இது குறித்து நடிகை நமீதா ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது திருமணம் குறித்து பேசியிருக்கிறார்.