Dec 02, 2017 02:56 PM

ஆர்.கே.நகர் தேர்தலில் விஷால் போட்டி - 4 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல்

ஆர்.கே.நகர் தேர்தலில் விஷால் போட்டி - 4 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல்

நடிகர் விஷால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார், என்ற் ஏற்கனேவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

 

இந்த நிலையில், நாளை மறுநாள் (டிச.4) விஷால் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக இன்று அற்வித்துள்ளார்.

 

சினிமா சங்கங்களின் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஷால், பல்வேறு தொண்டு பணிகளை செய்து வந்த நிலையில், அரசியலில் நிச்சயம் ஈடுபடுவேன், என்றும் தெரிவித்திருந்த நிலையில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் தமிழக அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.