Dec 07, 2017 05:46 AM

லாரியில் மோதி விபத்து - இயக்குநர் கெளதம் மேனன் மருத்துவனையில் அனுமதி

லாரியில் மோதி விபத்து - இயக்குநர் கெளதம் மேனன் மருத்துவனையில் அனுமதி

பிரல இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் விபத்தில் சிக்கி மருத்துவமமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்த கெளதம் மேனன் லாரில் ஒன்றில் மோதி விபத்தில் சிக்கியுள்ளார்.

 

அதிஷ்ட்டவஷமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய கெளதம் மேனன், தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.