Dec 12, 2017 01:00 PM

அஜித் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நாளாக மாறும் டிச.31!

அஜித் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நாளாக மாறும் டிச.31!

புது வருடம் 2018 வரப்போகிறது, இதற்காக பலரும் ஸ்பெஷலாக கொண்டாட வேண்டும் என்று பிளான் செய்து வருகின்றனர். அந்த வகையில் அஜித் ரசிகர்களுக்காக ஒரு ஸ்பெஷல் தகவலை வெளியிட்டுள்ளனர் ராம் சினிமாஸ் குழுவினர்.

 

அதாவது டிசம்பர் 31ம் தேதி இரவு 10 மணியளவில் அஜித்தின் வேதாளம் படத்தை திரையிட முடிவு செய்துள்ளனராம். இந்த தகவலை அவர்களே தங்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.