Apr 01, 2016 03:33 AM

’தோழா’ படத்தை பாராட்டிய ஹாலிவுட் நிறுவனம்

’தோழா’ படத்தை பாராட்டிய ஹாலிவுட் நிறுவனம்

கார்த்தி, நாகர்ஜூனா,  தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘தோழா’. பிரெஞ் திரைப்படமான ‘தி இண்டசபல்ஸ்’ படத்தின் ரீமேக் தான் இந்த தோழா.

 

இதற்கிடையில், ‘தோழா’ படத்தினைப் பார்த்த, இதன் ஒரிஜினல் பட தயாரிப்பு நிறுவனமான கெளமாண்ட் சினிமாஸ், குறுகிய காலத்தில் ரொம்ப நேர்த்தியாக தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு தனது பாராட்டினை தெரிவித்துள்ளது.

 

பிரெஞ் படமான இப்படம் பிற மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.