Jul 22, 2018 06:18 PM

நடிகை திரிஷாவின் புதிய புகைப்படங்கள் - Actress Trisha Latest Photos

நடிகை திரிஷாவின் புதிய புகைப்படங்கள் - Actress Trisha Latest Photos

திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மோகினி’ திகில் படம் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகிறது.

 

Trisha

 

‘மதுர’, ‘சாக்லெட்’, ‘அரசாங்கம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய மாதேஷ், இயக்கியிருக்கும் ’மோகினி’ படத்தின் 85 சதவீத படப்பிடிப்பு லண்டன், ஹாங்காங் போன்ற வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

 

Trisha

 

முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் திரிஷா மோகினி மற்றும் வைஷ்ணவி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

 

Trisha

 

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் திரிஷா நடிக்க தொடங்கினாலும், ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிப்பாராம். அதேபோல் நல்ல கதையாக இருந்தால் தொடர்ந்து பேய் படங்களில் நடிப்பாராம்.

 

Trisha

 

தனது சொந்த வாழ்க்கையில் இதுவரை எந்த பேய் அனுபவத்தையும் சந்திக்கவில்லை என்றாலும், திரிஷாவுக்கு பேய் மீது நம்பிக்கை இருக்கிறதாம்.

 

 

Trisha


’மோகினி’ படத்தில் யோகி பாபு முதல்பாதி முழுவதும் செம காமெடி செய்திருக்கிறாராம். அவரது கேரக்டரும், அவரும் எப்பிசோடும் திரிஷாவுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறதாம்.


Trisha


தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் ‘மோகினி’ ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் 600 திரையரங்குகளில் வெளியாகிறதாம்.

Trisha