Jul 18, 2018 05:25 PM

அஜித்தின் ‘ஆழ்வார்’ பட இயக்குநர் செல்லாவின் அடுத்தப் படம்!

அஜித்தின் ‘ஆழ்வார்’ பட இயக்குநர் செல்லாவின் அடுத்தப் படம்!

அஜித், அசின், விவேக் ஆகியோரது நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘ஆழ்வார்’ திரைப்படத்தை இயக்கிய செல்லா, 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்குகிறார்.

 

Azhwar

 

திருச்சித்திரம் நிறுவனம் சார்பில் மரு.மா.திருநாவுக்கரசு தயாரிக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

 

படத்தின் ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட மற்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.