Feb 01, 2018 03:31 PM
சத்தியம் எக்ஸ்பிரஸ்
சத்தியம் தொலைக்காட்சியில் சத்தியம் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் உலகச் செய்திகள் மட்டுமின்றி தேசிய, மாநில, மாவட்ட, விளையாட்டு செய்திகளும் இடம் பெறுகின்றன.
இந்நிகழ்ச்சியின் மூலம் நாடு முழுவதும் நடைபெறும் அரசியல் மற்றும் பொதுவான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். இந்த செய்தி தொகுப்பு எக்ஸ்பிரஸ் வேகத்தில் செய்தி தொகுப்பாளர்களால் வாசிக்கப்படுவதால் அவசர உலகத்தில் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. அரைமணி நேரத்தில் அறுபது முதல் எழுபது செய்திகள் உரிய படக்காட்சிகளுடன், சுவாரசியமான சினிமா செய்திகளையும்,அரை மணி நேரத்திலேயே தெரிந்து கொள்ளலாம்.
’சத்தியம் எக்ஸ்பிரஸ்’ விரைவு செய்திகள் திங்கள் முதல்சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் இதனை ஸ்ரீ ராம் தொகுத்து வழங்குகிறார்.
RELATED NEWS
எம்டிவி ஸ்பிளிட்ஸ்வில்லா எக்ஸ் 5 - எலிமினேஷனில் வெளியேறிய 3 போட்டியாளர்கள் யார்?
May 04, 2024 10:32 AM
மாஸ்டர் செஃப் இந்தியா தமிழ் நிகழ்ச்சியின் முதன்மையான 12 போட்டியாளர்கள் பெயர் அறிவிப்பு!
Apr 29, 2024 11:22 AM
ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் சோனி லிவ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி!
Apr 19, 2024 06:57 AM