Sep 26, 2017 04:05 AM
வேந்தரின் ‘இது எங்க ஏரியா’
வேந்தர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் பிற்பகல் 2.00 மணிக்கு ஒளிபரப்பப்படும் புத்தம் புதிய நிகழ்ச்சி ’இது எங்க ஏரியா’.
இந்த நிகழ்ச்சியில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் பெண்கள் 2 அணிகளாக பிரிக்கப்பட்டு கலாட்டா விருந்து படைக்கிறார்கள். ஒவ்வொருவருடைய தனித்திறமைகளும் வெளிப்படும் வண்ணம் ஆடல், பாடல் மற்றும் அறிவுத்திறனுக்கான போட்டிகள் வைக்கப்பட்டு இறுதியில் பரிசுகள் வழங்கப்படுகிறது .
வீட்டிற்குள்ளேயே அடைபட்டிருக்கும் இல்லத்தரிசிகளின் திறமையை வெளிப்படுத்தும் இந்த ’இது எங்க ஏரியா’ நிகழ்ச்சி நேயர்களிடையே குறிப்பாக பெண்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஞாயிறு தோறும் பிற்பகல் 2.00 மணிக்கு வேந்தர் டிவியில் ஒளிபரப்பப்படும் இந்நிகழ்ச்சியை விக்ரம் உருவாக்க, செபாஸ்டியன் தொகுத்து வழங்குகிறார்.
RELATED NEWS
ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் சோனி லிவ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி!
Apr 19, 2024 06:57 AM
விஜய் சேதுபதியை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய ‘மும்பைகர்’! - கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறது
Nov 05, 2023 05:35 AM
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சுதந்திர தின சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பாகும் ‘தக்ஸ்’!
Aug 14, 2023 06:44 AM