Jun 12, 2018 08:39 AM
வேந்தர் டிவியில் ஒளிபரப்பாகும் ‘டக்குன்னு சொல்லுங்க’
வேந்தர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4:30 மணிக்கு ஒளிபரப்பாகும் நேரலை நிகழ்ச்சி ‘டக்குன்னு சொல்லுங்க’.
இந்த நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளும் நேயரிடம், நிகழ்ச்சி தொகுப்பாளர் திரைப்படம் தொடர்பாக எளிய கேள்விகளை கேட்க, நேயர்கள் பதில் சொல்வதும் சிலர் தடுமாறுவதும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்குகிறது. நேயரின் பதிலுக்கு பிறகு புதிய திரைப்படங்களின் பாடல்கள் ஒளிபரப்பாவதால் பாடல்களுக்காகவே ஏராளமான நேயர்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் அஞ்சலி .
‘டக்குன்னு சொல்லுங்க’ என்னும் இந்த நேரலை நிகழ்ச்சி இளம் தலைமுறையினரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
RELATED NEWS
ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் சோனி லிவ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி!
Apr 19, 2024 06:57 AM
விஜய் சேதுபதியை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய ‘மும்பைகர்’! - கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறது
Nov 05, 2023 05:35 AM
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சுதந்திர தின சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பாகும் ‘தக்ஸ்’!
Aug 14, 2023 06:44 AM