அமோக வரவேற்பை பெற்ற “வஞ்சம் தீர்…” ஆல்பம் பாடல்!
மனித மனத்தில் ஒளிந்திருக்கும் கோபம், ஏமாற்றம் மற்றும்பழிவாங்கும் உணர்வுகளின் பிரதிபலிப்பாக உருவாகியுள்ள “வஞ்சம் தீர்..” ஆல்பம் பாடல் தற்போது யூடியூபில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
“ஒவ்வொருவரின் மனதிற்குள்ளிருக்கும்…