பிரபல சீரியல் நடைகை உடை மாற்றும் போது செல்போனில் வாலிபர் ஒருவர் படம்பிடித்த சம்பவம் கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மையிலாப்பூரில் படப்பிடிப்புக்கென்று ஒரு வீடு உள்ளது. பழங்காலத்து அந்த வீட்டில் திரைப்படம் மற்றும் சீரியல் சூட்டிங் ஏராளமாக நடைபெறும். அதன்படி, தற்போது முன்னணி சேனல் ஒன்றில் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அந்த நடிகை, தனக்கான காட்சி முடிந்ததும், அறை ஒன்றில் உடை மாற்றியுள்ளார்.
அப்போது, அவர் உடை மாற்றுவதை வாலிபர் ஒருவர் மறைந்து நின்று செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்த நடிகை அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு நடந்ததை படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களிடம் சொல்ல, அவர்கள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து, செல்போனை உடைத்துவிட்டார்களாம்.
விஷயம் வெளியே தெரிந்தால், நடிகையின் இமேஜ் டேமேஜாகிவிடும் என்பதால் போலீசில் புகார் கொடுக்கவில்லையாம்.
ஆஷிர்வத் சினிமாஸ் சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான 'பரோஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...