சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’ படத்தில் ஹீரோயினாக நயந்தாரா நடித்துள்ளார். ‘தனி ஒருவன்’ வெற்றியை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று இப்படம் வெளியாக உள்ள நிலையில், அதே தினத்தில் ஜி.வி.பிர்காஷ்குமார் ஹீரோவாக நடித்துள்ள ‘குப்பத்து ராஜா’ படமும் வெளியிடப்பட உள்ளது.
ஜி.வி.பிரகாஷ்குமார், வச வச என்று ஏகப்பட்ட படங்களில் நடித்தாலும், அனைத்தும் மொக்கை படமாக உள்ளன. அதே சமயம், ஓபனிங் கிங்கான சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்தின் மீது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...