’மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் மணிக்கு எதிராக வசனங்களை பேசி மக்களின் தலைவர் போல தன்னைக் காட்டிலும் நடிகர் விஜய்க்கு உண்மையாகவே தலைவர் ஆகும் தகுதி இருக்கிறதா? என்று பலர் கேட்டாளும், அதற்கு அவரோ அவரது அப்பாவோ இதுவரை பதில் சொல்லவில்லை.
இதற்கிடையே, சமூக ஆர்வலர்கள் சிலர் நடிகர் விஜயிடம் 3 கேள்விகளை கேட்டுள்ளார்கள். அதற்கு பதில் சொல்லுவாரா நம்ம 5 ரூபாய் டாக்டர் விஜய்.
1. வடபழனியில் பல கோடிகளை பெற்றுத்தரும் தனது கல்யாண மண்டபம் இருக்கும் இடத்தில் இலவச மருத்துவமனை கட்ட தயாரா?
2. 50 படங்கள் நடித்ததை தவிர வேறெந்த தகுதியில் இல்லாத இவருக்கு கிடைத்த டாக்டர் பட்டத்தை திருப்பித்தர தயாரா?
3. ஐந்து ரூபாய் டாக்டராக நடித்ததுபோல் ஐந்து ரூபாய்....வேண்டாம், ஒரு ஐந்து லட்ச நடிகராக மாற தயாரா?
இந்த மூன்று கேள்விக்கு விஜய் பதில் சொல்வாரோ இல்லையோ, அவரை தலைவராக பார்க்கும் அவரது ரசிகர்களாவது பதில் சொல்லட்டும்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...