‘மெர்சல்’ படத்தின் மூலம் இந்திய அளவில் வரவேற்பும், எதிர்ப்பும் பெற்றுள்ள நடிகர் விஜயின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நம்மபள மெர்சலாக்கும் விதத்தில் தான் இருக்கிறது தளபதியின் சொத்து மதிப்பு.
சுமார் 24 வருடங்களாக சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் விஜயின் மொத்த சொத்து மதிப்பு ரூ.420 கோடியாம். தற்போது ஒரு படத்திற்கு சம்பளமாக ரூ.24 கோடி பெறுகிறாராம்.
இதைத்தவிர, தனிப்பட்ட முதலீடுகள் மூலம் ரூ.95 கோடி வருமானம் கிடைக்கிறதாம். மேலும், விளம்பர ஒப்பந்தம் மூலமாகவும் ரூ.2.5 கோடி பெறுகிறாராம்.
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், மினி கூப்பர், பி.எம்.டபிள்யூ, ஆடி 8 என மொத்தம் நான்கு சொகுசு கார்களை வைத்திருக்கும் விஜய்க்கு வெளிநாட்டிலும் சில சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...