கர்நாடகாவில் சாமியார் ஒருவர் நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஹுனாசமரனஹலி சமஸ்தானம், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இப்பீடத்தின் தலைமை மடாதிபதி பர்வதராஜ் சிவாச்சாரியார். இவரது மகனான தயானந்தா சுவாமி, நடிகை ஒருவருடன், மடத்தில் உள்ளே இருக்கும் அறை ஒன்றில் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியானது.
வைரலாக பரவிய இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் கொதிதெழுந்து, மடத்தின் முன்பு ஒன்று கூடி போராட தொடங்கிவிட்டார்கள். மேலும், மடத்தில் இருந்த தயானாண்டாவை வெளியே வருமாறும் அவர்கள் குரல் எழுப்பினார்கள். ஆனால், இதை தயானாந்தா மறுத்துள்ளார்.
சாமியாருடன் உல்லாசத்தில் இருந்த நடிகை சிவமோகா என்ற பகுதியை சேர்ந்தவராம். சிறு பட்ஜெட் படங்கள் சிலவற்றில் நடித்திருக்கிறாராம்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...