நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும், திமுக தலைவர் மு.கருணாநிதியின் மகன் மு.க.முத்து - சிவகாமசுந்தரின் மகள் வழிப்பேரன் மனோரஞ்சித்துக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயத்தார்த்தம் நடந்து முடிந்தது.
இவர்கள் நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடந்தது. ஆனால், திருமண தேதி மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்ஷிதா - மனோரஞ்சித் திருமணம் வரும் நவம்பர் 1 ஆம் தேதி கருணாநிதியின் வீட்டில் நடக்க இருக்கிறது. இந்த திருமணத்தை கலைஞர் முன்னின்று நடத்துகிறார். பிறகு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...