தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்களுக்கு சினிமா பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இரண்டாம் நிலை மாடலாக இருந்த ரைசாவுக்கும் தற்போது ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அறிமுக இயக்குநர் இலன் என்பவர் இயக்கும் படம் ஒன்றில் ரைசா ஹீரோயினாக நடிக்க அவருக்கு ஜோடியாக மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...