வார பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் கமல்ஹாசன், இந்து தீவிரவாதம் இல்லை என இனி யாரும் சொல்ல முடியாது, என கூறினார். அவரது இந்து கருத்துக்கு இந்து மத தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், பலர் ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அகில பாரத இந்து மகா சபா சதலைவர் நடிகர் கமல்ஹாசனை, சுட்டுக்கொல்ல வேண்டும், என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றி பேசிய இந்து மகா சபா தலைவர், “கமல் ஹாசன் போன்றவர்கள் சுட்டுக் கொல்ல வேண்டும், இது மற்றவர்களுக்கு நல்ல பாடமாக இருக்கும். இந்துக்கள் மற்றும் மதத்தை அவமதிப்பவர்களை மன்னிக்க கூடாது” என்று கூறினார்.
இந்து மத தலைவரது இந்த பேச்சால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...