தீபாவளியன்று வெளியான விஜயின் மெர்சல் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது அனைவரும் அறிந்ததே. அறியாதது இப்படத்தின் ஷேர். இதை அறிந்த தமில் சினிமா பிரபலங்கள் தற்ற்போது ஆடிப்போய் இருக்கிறார்களாம்.
பல சர்ச்சைகளை மெர்சல் சந்தித்தாலும் படத்தின் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, திரையரங்கிற்கு மக்கள் குடும்பம், குடும்பமாக வந்து பார்த்து செல்கின்றனர்.
இந்நிலையில் மெர்சல் உலகம் முழுவதும் சேர்த்து ஷேர் மட்டுமே ரூ 110 கோடி வந்துள்ளதாக கூறப்படுகின்றது, இதன் மூலம் தென்னிந்தியாவில் பாகுபலி மற்றும் ரஜினி படத்தை தவிர்த்து இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியது மெர்சல் மட்டுமே என கூறப்படுகின்றது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...