20 க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள பிரபல ஒளிப்பதிவாளர் ப்ரியன் இன்று சற்று நேரத்திற்கு முன்பு மாரடைப்பால் மரணம் அடந்தார்.
கமலின் ‘தெனாலி’, விஜயின் ‘வேலாயுதம்’, சூர்யாவின் ‘ஆறு’, ‘சிங்கம்’, விக்ரமின் ‘சாமி’, விஷாலின் ‘திமிரு’ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள ப்ரியன் மின்னல் வேக ஒளிப்பதுவாளர் என்று பெயர் எடுத்தவர்.
இயக்குனர் ஹரியின் ஆஸ்த்தான ஒளிப்பதிவாளரான இவர், ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘சாமி 2’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் திடீர் நெஞ்சுவலி காரணமாக ப்ரியன் உயிரிழந்தார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...