நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்காட்லாண்டா வில்சன். பிரபல மாடலான இவர் பாலிவுட் படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடி வருவதோடு, தென்னிந்திய மொஇ திரைப்படங்களிலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வருகிறார். அதன்படி, பாகுபலி முதல் பாகம், விஜயின் ஜில்லா ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு இவர் நடனமாடியுள்ளார்.
இந்த நிலையில் மும்பையில் இந்தி படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடி வருகிறார். இப்பாடல் காட்சி நேற்று நள்ளிரவு படமாக்கப்பட்ட போது, சக நடிகர் ஒருவர் ஸ்காட்லாண்டாவை பார்த்து தவறான செய்கை காட்டியதோடு, அவரிடம் ஆபசமாகவும் பேசியிருக்கிறார். உடனடியாக கோபப்பட்ட ஸ்காட்லாண்டா, அந்த நடிகர் கன்னத்தில் பளார் பளார், என்று அறைந்துவிட்டு அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டார்.
இந்த சம்பவத்தால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் இந்த செயலுக்காக அந்த நடிகர் நடிகை ஸ்காட்லாண்டாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்...
பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்ட பா...
சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...