கடந்த 15 ஆண்டுகளாக தெனிந்திய சினிமாலில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை நமீதாவுக்கு இம்மாதம் (நவம்பர்) 24 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
நடிகரும் தயாரிப்பாளருமான வேராவை நமீதா திருமணம் செய்துகொள்ள போகிறார். நமீதா - வீரா ஜோடியின் திருமணம் 24 ஆம் தேதி திருப்பதியில் நடை பெற உள்ளது.
இந்த நிலையில் நமீதாவின் திருமண அழைப்பிதழ் இன்று ரெடியான நிலையில், தற்போது அந்த அழைப்பிதழ் சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...