அரவிந்த்சாமி, அமலா பால் நடித்து வரும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தை சித்திக் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிபிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். இதன் மூலம், முதல் முறையாக இசையமைப்பாளர் அம்ரீஷுடன் ஆண்ட்ரியா கைகோர்த்துள்ளார்.
அம்ரீஷ் இசையில் சூப்பர் ஹிட் பாடல்களாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை உரிமையை பெற்றுள்ள டிரிபிள் வி ரெக்கார்ட்ஸ் நிறுவனம், வரும் 30 ஆம் தேதி, இப்படத்தின் பாடல்களை வெளியிடுகிறது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...