பிரபல நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ஆரின் வாழ்க்கையை படமாக எடுத்து வருகிறார்கள். கேதி ரெட்டி ஜெகதீஸ்வர் எடுக்கும் இந்தப் படத்திற்கு ‘லெட்சுமியின் வீர்கிராந்தம்’ என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்தப் படத்தில் லட்சுமி பார்வதியாக நடிகை ராய் லட்சுமி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ராய் லட்சுமி இதை மறுப்பது போன்று ஆச்சர்யத்துடன் கூடிய எமோஜியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதன் மூலம் அவர் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை என தெரிகிறது.
மேலும் ‘பார்வதியின் என்டிஆர்’. என்ற பெயரில் இயக்குனர் ராம் கோபால் வர்மா ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கும் பாலகிருஷ்ணா தயாரிக்கவும் செய்கிறார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...