பிக் பாஸ் போட்டியில் வெற்றி பெற்றது என்னவோ ஒருவர் தான் என்றாலும், அந்த போட்டியில் கலந்துக் கொண்டவர்கள் அனைவரும், பல வழிகளில் துட்டு பார்த்து வருகிறார்கள்.
அதன்படி, நேற்று மின் தினம் சென்னயில் நடை பெற்ற ஓட்டல் திறப்பு விழா ஒன்றில், பிக் பாஸ் பிரபலங்களான கணேஷ் வென்கட்ராமன், ஹரிஸ், காயத்ரி, சுஜா வாருணி, சக்தி ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
பிக் பாஸ் போட்டியாளர்கள் வந்திருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் நிகழ்ச்சி நடை பெறும் இடத்தை சூழ்ந்துக்கொள்ள, சில நிமிடங்களில் எந்த சத்தமும் இன்றி அங்கிருந்து கிளம்பிவிட, அந்த இடமே ஈ ஓட்டும் நிலைக்கு வந்துவிட்டது. விசாரித்ததில், ஓவியா அங்கு வந்திருப்பார், என்று நினைத்துதான் பலர் அங்கு வந்தார்களால், ஆனால் ஓவியால் அங்கு இல்லை என்றதும் மக்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதோடு, அங்கிருந்த பிக் பாஸ் பிரபலங்களை கண்டுகொள்ளவே இல்லையாம்.
மேலும், நிகழ்ச்சியிலும், பிக் பாஸ் பிரபலங்களுக்கு சரியான வரவேற்பு கிடைக்காததோடு, அங்கிருந்த ஊடகத்தினரும் அவர்களை பெரிதாக கண்டுகொள்ள வில்லையாம். இதனால் அவமானப்பட்ட இந்த பிக் பாஸ் பிரபலங்கள் கை நீட்டி காசு வாங்கியதற்காக, வேறு வழி இன்றி அந்த நிகழ்வில் முழுவதுமாக இருந்து ஈ ஓட்டினார்களாம்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...