Latest News :

தேர்தலில் போட்டியிடும் அஜித் - பரபரப்பாகும் கோடம்பாக்கம்!
Friday December-01 2017

தேர்தல், அரசியல் போன்ற விஷயத்தில் அஜித் தலையிட  மாட்டார் என்றாலும், இதுபோன்ற செய்திகளில் அவ்வபோது அஜித் பெயர் இடம்பெறுவது வழக்கமாகிவிட்டது. இருந்தாலும், தற்போது வந்த தகவலின் படி அரசியல் விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள அஜித் முடிவு செய்திருக்கிறாராம்.

 

ஆனால், இது தமிழக அரசியலோ அல்லது தேசிய அரசியலோ அல்ல, கோடம்பாக்க அரசியல். ஆம், அஜித்தின் அடுத்த படமான ‘விஸ்வாசம்’ படத்தின் கதைக்களம் அரசியல் தானாம். ‘வீரம்’ போல குடும்ப செண்டிமெண்ட் கதையை அரசியல் பின்னணியில் இயக்குநர் சிவா உருவாக்கியுள்ளாராம்.

 

முதலில், அரசியல் பின்னணி என்றதும் சிறிது தயக்கம் காட்டிய அஜித், பிறகு ஓகே சொன்னதோடு, அரசியல் சம்மந்தமான காட்சிகள் சிலவற்றுக்கு ஐடியாவும் கொடுத்திருக்கிறாராம். அதுமட்டும் அல்ல, படத்தில் அஜித் தேர்தலில் போட்டியிடுவது போன்ற காட்சிகளும் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

Related News

1396

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...