ஜல்லிக்கட்டு போராளியாக மக்களிடம் பிரபலமான ஜூலி பிக் பாஸ் மூலம், அந்த பெயரை இஅழந்து, ‘கெட்ட பொண்ணு’ என்று பெயர் எடுத்துள்ளார்.
இதற்கிடையே தனியார் சேனல் ஒன்றில் பல லட்சங்கள் சம்பளத்துடன் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர், தனக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் உள்ளதாகவும் பேட்டிகளில் கூறி வருபவர் தனக்கு அஜித் படத்தில் நடிக்க ஆசை, என்றும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஏஎ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படத்தில் ஜூலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். இதில் அவர் விஜய்க்கு தங்கை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...