பிரபல இந்தி பட நடிகர் சசி கபூர் இன்று உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சசி கபூர் பல படங்களில் ஹீரோவாக நடித்து, முன்னணி ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்ததோடு, அமிதாப் பச்சனுடன் சேர்ந்து பல படங்கள் நடித்தார். மேலும்,பல வெற்றிப் படங்களையும் தயாரித்தார்.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சசி கபூர் இன்று மரணம் அடைந்தார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...