பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளாராக இருப்பவர் மணிமேகலை. இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இந்நிலையில் இவர் சில தினங்களுக்கு முன் தன் காதலுக்காக பெற்றோரிடம் சண்டைப்போட்டதாக கூறப்பட்டது. அதை அவரும் ஆம் என்று தான் சொன்னார்.
இந்நிலையில் தற்போது ஹுசைன் என்பவரை வீட்டை எதிர்த்து திருமணம் செய்துள்ளார். மதம் தான் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஏனெனில் ஒரு சில நாட்களாக அவர் தன் பெற்றோர்களால் கொடுமை படுத்துப்படுகின்றார் என்று கூட செய்தி வந்தது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...