தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜயுடன் சேர்ந்து நடிக்க பலர் போட்டி போட்டுக் கொண்டிருக்க, பிக் பாஸ் போட்டியில் கலந்துக் கொண்ட நடிகை ஒருவர் நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக ரகுல்ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜய்க்கு தங்கை வேடத்தில் நடிக்க பிக் பாஸ் பிகழ் ஓவியாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால், தங்கை வேடம் என்பதால் ஓவியா நடிக்க மறுத்துவிட்டாராம். ஒரு முறை தங்கையாக நடித்தால் தொடர்ந்து அதேபோன்ற வேடத்தில் நடிக்க அழைப்பார்கள், என்பதால் ஓவியா நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...