நடிகையும், நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி, இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார்.
சேவ் சக்து என்ற அமைப்பை நடத்தி வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார், அதன் மூல பெண்களுக்கு பல உதவிகள் செய்வதோடு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த வரலட்சுமி சரத்குமார், அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் அவர் தலைமை செயலாளரையும் சந்தித்தாராம்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...