டிஆர்பி ரேட்டிங்கிற்காக வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்குவதில் சேனல்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றதோடு, அந்த நிகழ்ச்சியில் போட்டியிட்ட பலருக்கு, பல வாய்ப்புகள் கிடைத்து அதன் மூலம் லட்சம் லட்சமாக சம்பாதித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற குண்டு ஆர்த்தி, முன்னதாக விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு, நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்தார். ஆனால், தற்போது அதிகமான சம்பளத்திற்கு ஆசைப்பட்டு வேறு ஒரு முன்னணி சேனல் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஆர்த்தி விஜய் டிவி முதுகில் குத்தியுள்ளார்.
ஆர்த்தியின் இந்த செயலால் கடுப்பான விஜய் டிவி, அவரை கலக்கப் போவது யாரு, நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி விட்டது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...