தமிழ் மற்றும் தெலிங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் தமன்னா, பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். அந்த வகையிலவர் பங்கேற்ற கல்லூரி நிகழ்ச்சியில் அவர் மாணவர்கள் முன்பு அசிங்கப்படும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கல்லூரி நிகழ்ச்சியில் மேடையில் ராம்ப் வாக் போட்ட தமன்னா திடீரென்று கால் தடுமாறி விழுகிறார். பிறகு எழுந்து நடப்பவர், தொடர்ந்து பல முறை தடுமாறி கீழே விழ, அவரை நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் கை தாங்களாக பிடித்து மேடையை விட்டு இறக்கியுள்ளார்கள்.
அப்போது, அங்கிருந்த மாணவர்கள் தமன்னா விழுவதைப் பார்த்து சத்தம் போடுவதுடன், அவர் மயக்கத்தில் இருக்கிறார், என்று கூச்சலிட்டதால், தமன்னாவுக்கு ரொம்ப அசிங்கமாகிவிட்டது.
இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவு வருகிறது. அதே சமயம், அந்த வீடியோவில் இருப்பது தமன்னா அல்ல, என்று பலர் கூறியுள்ளனர்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...