டிவி சீரியல் மூலம் தனக்கான பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த பிரியா பவானி ஷங்கர், ‘மேயாத மான்’ படத்தின் மூலம் தற்போது கோலிவுட்டில் மிகவும் பிரபலமடைந்துள்ளார்.
‘மேயாத மான்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரியா பவானி ஷங்கருக்கு பல சினிமா வாய்ப்புகள் கிடைத்திருப்பதோடு, முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார்.
இந்த நிலையில், தான் ஒருவரை காதலிப்பதாக, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரியா, அவருக்கு முத்தமிடுவது போன்ற புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
வைரலாக பரவும் அந்த புகைப்படம் இதே,
Spider 🕷 Man Love ❤️😂😜 pic.twitter.com/yKu7V8aAm6
— Priya Bhavani Shankar (@Priyabshankar_) December 7, 2017
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...