சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் குறுகிய காலக்கட்டத்தில் இடம்பிடித்தார். மேலும் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் சிறந்த ஓபனிங் ஹீரோ என்ற பெயரும் எடுத்துள்ளார்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் பலருக்கு கிடைக்காத பெருமை, ஏன், ரஜினிகாந்துக்கு கூட இது கிடைத்திருக்காது. அப்படி ஒரு பெருமை சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கிறது.
அது என்னவென்றால், சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமான ‘மெரினா’ முதல் விரைவில் வெளியாக உள்ள ‘வேலைக்காரன்’ வரை அவரது அனைத்துப் படங்களும் யு சான்றிதழ் பெற்ற படங்களாகும். பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரும் பார்க்கும் படம் என்ற அங்கீகாரத்தை கொடுக்கும் யு சான்றிதழ், ஒரு ஹீரோ நடிப்பில் தொடர்ந்து வெளியான 10 படங்களுக்கும் கிடைத்திருப்பது பெரிய சாதனை தான். அதிலும், தற்போதைய சூழலில்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...