பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலர் நெருங்கிய நண்பர்களாகியுள்ளதோடு பார்ட்டி, பொது நிகழ்ச்சிகள் என்று ஒன்றாகவே சுற்றி வருகிறார்கள்.
மேலும், பலருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தாலும், நேரம் கிடைக்கும் போது சந்தித்துக் கொள்ள தவறுவதில்லை. அதேபோல் போட்டியாளர்களில் பலர் நட்பையும் தாண்டி ரொம்ப நெருக்கமாக பழகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிக் பாஸ் ஹாரிஸும், பிந்து மாதவியும் கையில் மாலையுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விசாரித்ததில், ஹரிஸுடன் ஊர் சுற்றி வரும் பிந்து மாதவி, அவருடன் பைக்கில் திருவண்ணாமலை கோவிலுக்கு சமீபத்தில் சென்றாராம். அந்த புகைப்படம் தான் வைரலாக பரவி வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...