கடந்த 2010 ஆம் ஆண்டு சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியான ‘தமிழ் படம்’ மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. தமிழ் படங்களையும், நடிகர்களையும் கிண்டல் செய்யும் விதமாக எடுக்கப்பட்ட இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘தமிழ் படம் 2.0’ என்ற தலைப்பில் எடுக்கப்படுகிறது.
சிவா நடிப்பில், சி.எஸ்.அமுதன் இயக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அந்த போஸ்டரில், தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தது போல, நடிகர் சிவா தியானம் செய்யும் புகைப்படத்தோடு பஸ் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், புதிய படங்களை திருச்சுத்தனமாக இணையத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையளத்தை கலாஇக்கும் விதமாகவும் போஸ்டர் அச்சடிக்கப்பட்டுள்ளது.
இப்படி ஆரம்பத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘தமிழ் படம் 2.0’ ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...