தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் அரசியலில் நுழைய உள்ளனர். இதில் கமல்ஹாசன், தான் அரசியலுக்கு வந்துவிட்டேன், என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்ததோடு, ‘விசில்’ என்ற செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளார்..
ஆனால், ரஜினிகாந்த், எப்போதும் போல தனது அரசியல் நிலைபாடு குறித்து குழப்பமடைந்திருப்பதோடு அவரது ரசிகர்களையும் குழப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் 68வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆப் ஒன்றை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளாராம்.
இது ரஜினிகாந்த் பிறந்தநாளான இன்றே வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் இன்று காலா படத்தின் 2வது பார்வை வெளியாகி, ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...