நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிச.12) தனது 68 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகையும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏவுமான ரோஜா, ரஜினி அரசியலுக்கு வந்தால் தான் ஆதரவு அளிப்பேன், என்று கூறியுள்ளார்.
இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்த ரோஜா நிருபர்களிடம் பேசுகையில், “ரஜினிகாந்த்துக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் அரசியலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. அரசியலுக்கு வந்தால் அவருக்கு நான் மனப்பூர்வமாக ஆதரவு தெரிவிப்பேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.” என்று தெரிவித்தார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...