புது வருடம் 2018 வரப்போகிறது, இதற்காக பலரும் ஸ்பெஷலாக கொண்டாட வேண்டும் என்று பிளான் செய்து வருகின்றனர். அந்த வகையில் அஜித் ரசிகர்களுக்காக ஒரு ஸ்பெஷல் தகவலை வெளியிட்டுள்ளனர் ராம் சினிமாஸ் குழுவினர்.
அதாவது டிசம்பர் 31ம் தேதி இரவு 10 மணியளவில் அஜித்தின் வேதாளம் படத்தை திரையிட முடிவு செய்துள்ளனராம். இந்த தகவலை அவர்களே தங்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...