தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்க தீவிரம் காட்டி வரும் ரெஜினா, பல படங்களில் நடித்து வரும் நிலையில், ‘அவே’ (AWE) என்ற படத்தில் வித்தியாச கெட்டப்போடு நடிக்கிறார்.
நடிகர் நானி தயாரித்து வரும் இப்படத்தில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் தோன்றும் ரெஜினாவின் புகைப்படம் ஒன்றை, நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டனர்.
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்புகைப்படம் போல, இப்படத்தின் மீது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெரும் எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...