பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் மல்லிகா ஷெராவத். பாலிவுட்டின் கவர்ச்சி வெடிகுண்டாக திகழ்ந்த இவர், சில ஹாலிவுட் படங்களிலும், ஜாக்கி ஜானுடம் இணைந்து நடித்துள்ளார். கமலுடன் ‘தசாதரவாரம்’ படத்திலும் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் தன் காதலருடன் பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஒரு அபார்ட்மெண்டில் தங்கியிருந்த மல்லிகா ஷெராவத், அதற்கு வாடகை 80,000 யூரோ (62 லட்சம் ரூபாய்) செலுத்தாமல் இருந்துள்ளார். அதனால் அந்த அபார்ட்மெண்டின் உரிமையாளர் அவரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார் என செய்திகள் பரவியது.
அதற்கு ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ள நடிகை, "எனக்கு பாரிஸில் வீடு உள்ளது என்பது உங்கள் செய்தியை பார்த்துதான் தெரிகிறது. அட்ரஸ் இருந்தால் அனுப்பிவிடுங்கள்" என கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...