இந்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் நடித்து வருபவர் டீனா. தற்போது சனி பகவான் பற்றி ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றில் டீனா நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பிரபல புகைப்பட கலைஞரும் இயக்குநருமான அமித் கன்னா 2018 ஆம் ஆண்டுக்காக டீனாவை வைத்து ஒரு போட்டோ சூட் நடத்தியுள்ளார். அதில் இருந்து வெளியான புகைப்படம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், நிர்வாணமாக இருக்கும் ஆண் மீது டீனா அமர்ந்தபடி இருக்கும் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...