மலையாளம் மட்டும் இன்றி, தென்னிந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற ‘பிரேமம்’ படத்தில் அறிமுகமான சாய் பல்லவி, தென்னிந்தியாவில் பிரபல நடிகை ஆனார். பல லட்ச ரசிகர் பட்டாளத்தை பெற்ற இவர், தமிழில் அறிமுகமாகும் படம் தான் ‘கரு’.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை விஜய் இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்த நிலையில், ‘கரு’ படத்தின் ரிலிஸ் தேதியை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 96 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...